Online Registration Form / ஆன்லைன் பதிவு படிவம்

Primary Member Registration / அடிப்படை உறுப்பினர் பதிவு படிவம்

Terms and conditions to become a member of Abdul Kalam Vision India Party

I agree to the following terms and conditions to become the member of "Abdul Kalam Vision India Party (AKVIP - www.abdulkalamvip.org)"

  1. I will sincerely follow and adopt the oaths given by Dr APJ Abdul Kalam for all walks of Life in my individual capacity and work for realizing the Distinctive profile of the Developed India 2020 Vision.
  2. I will uphold honesty, integrity, simplicity in my life and practice in my day to day life.
  3. I will keep the nation above myself and keep the organismic above myself.
  4. I will not do anything against the principles and policies of the organization which is enshrined in the Vision, Missions and Objectives of AKVIP.
  5. I will consider working for the people is a Societal Transformational Service, which I happily accept in doing so and contribute my best towards realizing the vision.
  6. I involve myself in the activities of AKVIP voluntarily and extend my service with commitment.
  7. I will not hold the organization responsible for any act of myself personal or commercial which is against the policies and principles of AKVIP, for which I take my personal responsibility. In such a situation arises, I will abide by the decision of the organization.
  8. Organization may terminate my membership at any point of time, if I be found guilty or found myself working against the organization and its vision.
  9. I certify that the address proof, identity proof, educational and work experience proof of myself, which I have submitted are true and authentic.

I fully agree and append my signature in this form to become a member of "Abdul Kalam Vision India Party" after reading the above terms and conditions/read by someone and fully understood the points without any compulsion from anybody

(OR / அல்லது )


1. டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் தந்த உறுதிமொழியை நான், என் வாழ்நாள் முழுவதும் உண்மையாக என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் பின்பற்றி வளர்ந்த, வளமான, அமைதியான தமிழகத்தை மற்றும் இந்தியாவை உருவாக்குவதற்கு இதய சுத்தத்தோடு பாடுபடுவேன்.

2. என் அன்றாட வாழ்க்கையில் நேர்மையாகவும், நாணயமாகவும், எளிமையாகவும் வாழ்வேன்.

3. இந்த இயக்கத்தை என்னை விட பெரிதாக மதிப்பேன். என் தமிழ் நாட்டை, என் இந்திய தேசத்தை என்னை விட உயர்வாக மதித்து நடப்பேன் .

4. நான், அப்துல்கலாம் இலட்சிய இந்தியா கட்சி இயக்கத்தின் குறிக்கோள் மற்றும் கொள்கைகளுக்கு எதிராக நடக்க மாட்டேன் என்று உறுதி கூறுகிறேன்

5. நான் அப்துல்கலாம் இலட்சிய இந்தியா கட்சி இயக்கத்தின் நோக்கத்தின் மூலம் மக்களுக்காகவும் சமுதாய மாற்றத்திற்கான என்னுடைய பங்களிப்பை மகிழ்வுடன் உளமாற செயல்படுத்துவேன் .

6. அப்துல்கலாம் இலட்சிய இந்தியா கட்சி இயக்கத்தின் சேவையில் என்னை முழு அர்பணிப்புடன் ஈடுபடுத்திக்கொள்வேன்.

7. அப்துல்கலாம் இலட்சிய இந்தியா கட்சி இயக்கத்தையை எந்த ஒரு சூழ்நிலையிலும் நான் என்னுடைய சொந்த தேவைக்காகவும், வியாபார ரீதியாகவும் பயன்படுத்த மாட்டேன். அப்படி பயன்படுத்தினால் அமைப்பு எடுக்கும் எந்த முடிவிற்கும் நான் கட்டுப்படுவேன் .

8. நான் ஏதாவது குற்றம் செய்தாலோ அல்லது அப்துல்கலாம் இலட்சிய இந்தியா கட்சி இயக்கத்தின் நோக்கம் மற்றும் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டாலோ, என்னை அமைப்பில் இருந்து நீக்கி, அமைப்பு எடுக்கும் நடவடிக்கைக்கு நான் கட்டுப்படுவேன்.

9. நான் சமர்பித்த என்னுடைய முகவரி ஆதாரம், அடையாள அட்டை , கல்வி மற்றும் பணி அனுபவம் ஆதாரம் எல்லாம் உண்மையானது என்பதை என் சுய நினைவுடன் உறுதி கூறுகிறேன் .

மேற் சொன்ன அனைத்தையும் ஏற்றுக்கொண்டு அப்துல்கலாம் இலட்சிய இந்தியா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை படிவத்தில் உள்ள விதிமுறைகளை என் சுயநினைவுடனும் யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் படித்து தெரிந்த பின் உறுப்பினர் ஆவதற்கு ஒப்புக் கொள்கிறேன் .

Login / உள் நுழைக

Are you new member? Click here